Monday, 27 September 2021

Flower Names in Tamil and English

 

Flower Names in Tamil and English

 

English Name

       Tamil Name

A

Arabian Jasmine

குண்டு மல்லி

African Marigold

துலுக்கமல்லிகை

Artabotrys Uncinatus

மனோரஞ்சிதம்

B

Blue water lily

நீலாம்பல்

Bougainvillea

காகிதப்பூ

C

China Rose, Chinese hibiscus

செம்பருத்திப்பூ

Chrysanthemum

சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ

Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut

நாகப்பூ

Cockscomb, Feathered Amaranth

கோழிப்பூ Kozhipoo

Crape jasmine, Carnation of India

Nandiar vattai நந்தியார்வட்டை,

நந்தியாவட்டம்

Crossandra, Firecracker Flower

கனகாம்பரம் Kanakambaram,

 கனகாம்பரப்பூ

Cypress Vine, Star Glory, Hummingbird Vine

கெம்புமல்லிகை kempu mallikai,

மயிர்மாணிக்கம் mayir manikkam

Cananga Odorata

கருமுகை

Canangabum

மனோரஞ்சிதம

Crape Jasmine

நந்தியாவட்டை

D

Daffodils

பேரரளி

Damask Rose

பன்னீர்ப்பூ

Datura

வெள்ளை ஊமத்தை, ஊமத்தம்பூ

Dahlia

சீமையல்லி

Daisy

வெளிராதவன், வெளிராதவப்பூ

E

Elephant Creeper

கடற்பாலை katarpaalai,

 சமுத்திரப்பாலை samuttirappaalai

F

Four O’clock, Beauty-of-the-night

அந்தி மந்தாரை Andhi Mandarai

Frangipani

சம்பங்கி Sampangi, சம்பங்கிப்பூ

Fragrant Screw Pine

தாழம்பூ

FICUS GLOMATA

அத்திப்பூ

G

Ghanera

அரளி arali, அரளிப்பூ

Globe Amaranth

வாடாமல்லி Vaadaamalli,

வாடாமல்லிப்பூ

Golden champa

சம்பங்கி, சண்பகம்

Green Shrimp Plant

நீலாம்பரி Nilambari

Gallant Soldier

மூக்குத்திப்பூ

Gloriosa Lily

கார்த்திகைப்பூ

Gomphrena Globosa

வாடாமல்லி

H

Hari Chamba

மனோரஞ்ஜிதம் Manoranjitham

Herium Odorum

அலரி

Hibiscus

செம்பருத்தி

I

Indian tulip

பூவரசு Puvarasu, பூவரசம்பூ

Ixora, Jungle flame

Vedchi வெட்சி, வெட்சிப்பூ, இட்லிப்பூ

K

Kewda, Fragrant Screw Pine

கேதகை ketakai, தாழை talai, தாழம்பூ

Kunda, Star jasmine

மகரந்தம் Makarandam, மகரந்தப்பூ

Kurinji

நீலக்குறிஞ்சி Neelakkurinji, குறிஞ்சிப்பூ

L

Law’s Persian Violet

மருக்கொளுந்து

Lotus

செந்தாமரைப்பூ, தாமரைப்பூ,

தாமரை, ஆம்பல்

Lavandula Augustifolia

சுகந்தி

Lily

அல்லி

M

Madan mogra, Arabian Jasmine

குண்டு மல்லி, மல்லிகைப்பூ,

முல்லைப்பூ

Marigold

செண்டிகைப்பூ

Memecylon Tinctorium

காசாம்பூ

Madhavi lata, Hiptage, Helicopter Flower

வசந்தகால மல்லிகை

Vasantakaala malligai

Malabar glory lily, Superb lily

காந்தள், செங்காந்தள், வெண் காந்தள்,

 தோன்றி, கார்த்திகைப்பூ

Maloo Creeper

மந்தாரை, காட்டு மந்தாரை, Mandarai,

Kattumandarai

Maulsari, Bullet wood

மகிழம்பூ Magizhamboo, வகுளம்பூ

Midday Flower, Scarlet Mallow

நாகப்பூ Nagappu

Malabar Glory Lily

காந்தள்

N

Night-flowering Jasmine

பவளமல்லிகைப்பூ, பவளமல்லி,

பவழமல்லிகைப்பூ, பாரிஜாதம்,

பாரிஜாதப்பூ

Narcissus

பேரரளி

Nyphaea Lotus

ஆம்பல்

O

Oleander

அரளி Arali, அரளிப்பூ

P

Peacock Flower

மயிற்கொன்றை Mayilkonrai,

மயில் கொன்றை

Periwinkle

நித்தியகல்யாணிப்பூ

Pink jasmine, Winter jasmine, Chinese jasmine

ஜாதிமல்லி Jaadi malli

Pride of India, Queen Crape Myrtle

கதலி Kadali

Q

Queen Crape Myrtle

கதலி

Quick Weed, gallant soldier

மூக்குத்திப்பூ Mookuthi Poo

R

Rose

ரோஜா Roja, ரோசா rosa

Rafflesia

பிணவல்லி

S

Sunflower

சூரியகாந்தி

சூரியகாந்திப்பூ

Safflower

குசம்பப்பூ

Shoeflower

செம்பருத்தி

T

Tanner’s cassia

ஆவாரை, ஆவாரம்பூ, ஆவிரம்பூ

Tagetes Erecta

துலுக்கமல்லிகை

Tribulus Terrestris

நெருஞ்சி

W

Water lily

aambal ஆம்பல், alli அல்லி,

வெள்ளாம்பல், அல்லிப்பூ, நெய்தல்

Winter Jasmine

ஜாதிமல்லி

white orchid

வெள்ளை மந்தாரை

Z

Zinnia

நிறவாதவப்பூ

 

No comments:

Post a Comment

Part of Human body names In English And Tamil With Images

  Part of Human body names In English And Tamil With Images Eyes- கண்கள் Nose- மூக்கு Ears- காதுக ள் Lip – உதடு Cheek - கன்னம் Mouth - வாய் ...