Numbers Tamil And English
|
NUMBERS IN TAMIL |
NUMBERS IN ENGLISH |
|
ஒன்று |
One |
|
இரண்டு |
Two |
|
மூன்று |
Three |
|
நான்கு |
Four |
|
ஐந்து |
Five |
|
ஆறு |
Six |
|
ஏழு |
Seven |
|
எட்டு |
Eight |
|
ஒன்பது |
Nine |
|
பத்து |
Ten |
|
பதிணொன்று |
Eleven |
|
பன்னிரண்டு |
Twelve |
|
பதிமூன்று |
Thirteen |
|
பதிநான்கு |
Fourteen |
|
பதினைந்து |
Fifteen |
|
பதினாறு |
Sixteen |
|
பதினேழு |
Seventeen |
|
பதினெட்டு |
Eighteen |
|
பத்தொன்பது |
Nineteen |
|
இருபது |
Twenty |
|
இருபத்தி ஒன்று |
Twenty one |
|
இருபத்தி இரண்டு |
Twenty two |
|
இருபத்தி மூன்று |
Twenty three |
|
இருபத்தி நான்கு |
Twenty four |
|
இருபத்தி ஐந்து |
Twenty five |
|
இருபத்தி ஆறு |
Twenty Six |
|
இருபத்தி ஏழு |
Twenty Seven |
|
இருபத்தி எட்டு |
Twenty Eight |
|
இருபத்தி ஒன்பது |
Twenty Nine |
|
முப்பது |
Thirty |
|
முப்பத்தி ஒன்று |
Thirty one |
|
முப்பத்தி இரண்டு |
Thirty Two |
|
முப்பத்தி மூன்று |
Thirty Three |
|
முப்பத்தி நான்கு |
Thirty Four |
|
முப்பத்தி ஐந்து |
Thirty five |
|
முப்பத்தி ஆறு |
Thirty Six |
|
முப்பத்தி ஏழு |
Thirty Seven |
|
முப்பத்தி எட்டு |
Thirty Eight |
|
முப்பத்தி ஒன்பது |
Thirty Nine |
|
நாற்பது |
Forty |
|
நாற்பத்தி ஒன்று |
Forty One |
|
நாற்பத்தி இரண்டு |
Forty Two |
|
நாற்பத்தி மூன்று |
Forty Three |
|
நாற்பத்தி நான்கு |
Forty Four |
|
நாற்பத்தி ஐந்து |
Forty Five |
|
நாற்பத்தி ஆறு |
Forty Six |
|
நாற்பத்தி ஏழு |
Forty Seven |
|
நாற்பத்தி எட்டு |
Forty Eight |
|
நாற்பத்தி ஒன்பது |
Forty Nine |
|
ஐம்பது |
Fifty |
|
ஐம்பத்தி ஒன்று |
Fifty One |
|
ஐம்பத்தி இரண்டு |
Fifty Two |
|
ஐம்பத்தி மூன்று |
Fifty Three |
|
ஐம்பத்தி நான்கு |
Fifty Four |
|
ஐம்பத்தி ஐந்து |
Fifty Five |
|
ஐம்பத்தி ஆறு |
Fifty Six |
|
ஐம்பத்தி ஏழு |
Fifty Seven |
|
ஐம்பத்தி எட்டு |
Fifty Eight |
|
ஐம்பத்தி ஒன்பது |
Fifty Nine |
|
அறுபது |
Sixty |
|
அறுபத்து ஒன்று |
Sixty One |
|
அறுபத்து இரண்டு |
Sixty Two |
|
அறுபத்து மூன்று |
Sixty Three |
|
அறுபத்து நான்கு |
Sixty Four |
|
அறுபத்து ஐந்து |
Sixty Five |
|
அறுபத்து ஆறு |
Sixty Six |
|
அறுபத்து ஏழு |
Sixty Seven |
|
அறுபத்து எட்டு |
Sixty Eight |
|
அறுபத்து ஒன்பது |
Sixty Nine |
|
எழுபது |
Seventy |
|
எழுபத்து ஒன்று |
Seventy One |
|
எழுபத்து இரண்டு |
Seventy Two |
|
எழுபத்து மூன்று |
Seventy Three |
|
எழுபத்து நான்கு |
Seventy Four |
|
எழுபத்து ஐந்து |
Seventy Five |
|
எழுபத்து ஆறு |
Seventy Six |
|
எழுபத்து ஏழு |
Seventy Seven |
|
எழுபத்து எட்டு |
Seventy Eight |
|
எழுபத்து ஒன்பது |
Seventy Nine |
|
எண்பது |
Eighty |
|
எண்பத்து ஒன்று |
Eighty One |
|
எண்பத்து இரண்டு |
Eighty Two |
|
எண்பத்து மூன்று |
Eighty Three |
|
எண்பத்து நான்கு |
Eighty Four |
|
எண்பத்து ஐந்து |
Eighty Five |
|
எண்பத்து ஆறு |
Eighty Six |
|
எண்பத்து ஏழு |
Eighty Seven |
|
எண்பத்து எட்டு |
Eighty Eight |
|
எண்பத்து ஒன்பது |
Eighty Nine |
|
தொன்னூறு |
Ninety |
|
தொன்னூற்று ஒன்று |
Ninety One |
|
தொன்னூற்று இரண்டு |
Ninety Two |
|
தொன்னூற்று மூன்று |
Ninety Three |
|
தொன்னூற்று நான்கு |
Ninety Four |
|
தொன்னூற்று ஐந்து |
Ninety Five |
|
தொன்னூற்று ஆறு |
Ninety Six |
|
தொன்னூற்று ஏழு |
Ninety Seven |
|
தொன்னூற்று எட்டு |
Ninety Eight |
|
தொன்னூற்று ஒன்பது |
Ninety Nine |
|
நூறு |
Hundred |
|
ஆயிரம் |
Thousand |
|
ஒரு லட்சம் |
One lakh |
|
ஒரு கோடி |
One crore |