1. Mother - அம்மா
2.
Father -அப்பா
3.
Elder Sister -அக்கா
4.
Younger Sister - தங்கை
5.
Elder Brother -அண்ணன்
6.
Younger Brother - தம்பி
7.Uncle – மாமா, பெரியப்பா ,
சித்தப்பா
8.
Aunty - அத்தை , சித்தி , மாமி , பெரியம்மா
9.
Son - மகன்
10.
Daughter - மகள்
11.
Mother – in – law - மாமியார்
12.
Father – in – law - மாமனார்
13.
Husband -கணவர்
14.
Wife -மனைவி
15.
Son – in –law - மருமகன்
16.
Daughter – in – law - மருமகள்
17.
Brother – in – law - மைத்துனர்
18.
Sister – in – law - நாத்தனார்
19.
Grandfather -தாத்தா
20.
Grandmother – பாட்டி
21.
Sister - சகோதரி
22.
Brother - சகோதரன்
23.
Grand - son - பேரன்
24.
Grand - daughter - பேத்தி
25.
Cousin - அத்தை , மாமா - இவர்களின் மகன் , மகள்