Monday, 27 September 2021

Grocery Names in Tamil and English

 

Grocery Names in Tamil and English

 

English Name

          Tamil Name

Acorus

வசம்பு

Ajwain

ஓமம்

Almonds

பாதாம் பருப்பு

Anise

சோம்பு

Asafoetida

பெருங்காயம்

Barley

வாற்கோதுமை

Beans

அவரை

Bengal-gram

கடலை பருப்பு

Bishop’s weed

ஓமம்

Black-gram

உளுந்து

Calamus

வசம்பு

Camphor

கற்பூரம்

Cardamom

ஏலம் [ஏலக்காய்]

Cashew

முந்திரி

Chillies

மிளகாய்

Cilantro

கொத்தமல்லி

Cinnamon

லவங்கப்பட்டை

Clarified Butter

நெய்

Cloves

லவங்கம்

Coconut Oil

தேங்காய் எண்ணெய்

Coriander

தனியா, கொத்தமல்லி விதை

Corn

மக்கா சோளம்

Cubebs

வால்மிளகு

Cumin

சீரகம்

Dried Ginger

சுக்கு

Dried long pepper

கன்டந்திப்பிலி

Dry Ginger

சுக்கு

Dry Grapes

கிஸ்மிஸ்

Fennel

பெருஞ்சீரகம்

Fenugreek

வெந்தயம்

Gallnut

கடுக்காய், மாசிக்காய்

Garbanzo beans

கொண்டை கடலை

Garlic

வெள்ளைப் பூண்டு

Gingelly oil

நல்லெண்ணெய்

Ginger

இஞ்சி

Gram Oil

கடலை எண்ணெய்

Green Chilli

பச்சை மிளகாய்

Green Chillies

பச்சை மிளகாய்

Green gram dhal

பயத்தம் பருப்பு

Green gram Split

பச்சைப்பயறு

Green gram Whole

பாசி பருப்பு

Green onions

வெங்காயத்தாழ்

Green-gram

பச்சைப் பயிறு

Grit

நொய்யரிசி

Horse-gram

கொள்ளு

Incense

சாம்பிராணி

Jaggery

வெல்லம்

Licorice

அதிமதுரம்

Mace

ஜாதிபத்திரி

Maize

மக்காச்சோளம்

Millet

சிறுதானியங்கள்

Musk

கஸ்தூரி

Mustard

கடுகு

Neem Oil

வேப்ப எண்ணெய்

Nigella-seeds

கருஞ்சீரகம்

Nutmeg

ஜாதிக்காய்

Oil

எண்ணெய்

Paddy

நெல்

Palm jiggery

பனங்கருப்பட்டி

Palm Oil

பாமாயில்

Peanuts

வேற்கடலை

Peas

பட்டாணி

Pepper

மிளகு

Pickle

ஊறுகாய்

Poppy

கசகசா

Ragi

கேழ்வரகு

Raisins

உலர்திராட்சை

Red Chilli

வரமிளகாய்/சிவப்பு மிளகாய்

Red-gram

துவரை

Rice

அரிசி

Rolong

கோதுமை நெய்

Rose water

பன்னீர்

Saffron

குங்குமப்பூ

Sago

ஜவ்வரிசி

Salt

உப்பு

Sarasaparilla

நன்னாரி

Seasame Oil

நல்லெண்ணெய்

Semolina

ரவை

Sugar

சர்க்கரை

Sugar candy

கற்கண்டு

Table Salt

தூள் உப்பு

Tailpepper

வால் மிளகு

Tamarind

புளி

Turmeric

மஞ்சள்

Vermicelli

சேமியா

Wheat

கோதுமை

Yellow split peas

துவரம் பருப்பு

 

Part of Human body names In English And Tamil With Images

  Part of Human body names In English And Tamil With Images Eyes- கண்கள் Nose- மூக்கு Ears- காதுக ள் Lip – உதடு Cheek - கன்னம் Mouth - வாய் ...